Power pole system

img

விபத்து ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் மின் கம்பம் அமைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மூக்குடி  கீழ கொல்லை குடியிருப்பு மூக் குடி கூத்தாடிவயல் இணைப்பு சாலையில் நடுரோட்டில் மின் கம்பம் உள்ளது